மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும்!- தர்மபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில் குமார் கோரிக்கை.
மொரப்பூர்-தர்மபுரி ரயில் பாதை பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தர்மபுரி மக்களவை உறுப்பினர் Dr.செந்தில் குமார்28 கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, இரயில்வே துறையின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சுனீத் சர்மாவை நேரில் சந்தித்து, வழங்கினார்.