திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பனையகுறிச்சி ஊராட்சியில் உள்ள 300 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களை திருவெறும்பூர் வட்டாட்சியர் ஞானாமிர்தம் முன்னிலையில், பனையகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ரேணுகா தேவி சாரதி கிராம மக்களுக்கு இன்று காலை வழங்கினார்.
-ஆர்.சிராசுதீன்.
