குஜராத் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்.

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் இன்று (19.10.2026) புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் (@Bhupendrapbjp), பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார். @CMOGuj”

Leave a Reply