சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றம்!

Loader Loading...
EAD Logo Taking too long?

Reload Reload document
| Open Open in new tab

Download [541.02 KB]

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 5 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதை அடுத்து 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது.

டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN November 15, 2019 8:22 am

Leave a Reply