தேசிய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேரின் உயிரையும், தமிழகத்தில் ஆண்டுக்கு 2 லட்சம் பேரின் உயிரையும் பறிக்கும் மதுவை முழுமையாக ஒழித்து மதுவில்லா தமிழகம் அமைப்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நோக்கம் ஆகும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை.
News
December 15, 2016 2:32 pm
