தமிழ்நாடு ஆளுநர், பிரதமரைச் சந்தித்தார்!

தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

இது தொடர்பாக, சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“தமிழ்நாடு ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்”

Leave a Reply