ஆசிய விளையாட்டு: தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்!- தமிழகத்துக்கு பெருமை சேர்த்த அபிநயா ராஜராஜன்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்தது.

4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கோவையை சேர்ந்த அபிநயா ராஜராஜன் மற்றும் பிராசி, கிரண் உள்ளிட்ட நான்கு பேரை கொண்ட இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்தனர். அபிநயா ராஜராஜன் ஏற்கனவே, ஒரு தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றவர்.இப்பதக்கம் வாயிலாக, இந்தியாவிற்கு கிடைத்த தங்கம் எண்ணிக்கை 6 ஆகவும், மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 52 ஆகவும் ( 21 வெள்ளி, 25 வெண்கலம்) அதிகரித்தது.

Leave a Reply