நெடுஞ்சாலைத் துறை சார்பில் 11 சாலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1843.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 1843 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 11 சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

எம்‌.பிரப

Leave a Reply