சிபிஐ அனுப்பிய சம்மன்! மார்ச் 17ஆம் தேதி நேரில் ஆஜராகும் செந்தில் பாலாஜி! -அதிகாரப்பூர்வத் தகவல்.

கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது (Twitter) X தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply