குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கணதந்திர மண்டபத்தில் இன்று (12.09.2025) நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.