சத்தீஸ்கர் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய் சந்தித்தார்.”

Leave a Reply