குடியரசு துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் ஒரு நாள் பயணமாக நாளை மறுநாள் (2025 ஜூலை 23) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் செல்கிறார். தமது பயணத்தின் போது குடியரசு துணைத்தலைவர் ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் மாளிகையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய மனை வணிக உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் குழு உறுப்பினர்களிடையே கலந்துரையாடவுள்ளார்.
எம்.பிரபாகரன்
