மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்
எம்.பிரபாகரன்
