தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:”தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
எம்.பிரபாகரன்
