News குருகிராமில் உள்ள பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஓம் சாந்தி தியான மைய வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குடியரசுத் துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
News மதுரை தொண்டி சாலை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள, வீரமங்கை வேலுநாச்சியார் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News லடாக்கிலிருந்து 125 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார்.
News பள்ளி மாணவர்கள் இடையே படிப்பு தான் வளர வேண்டும் ஆனால், ஸ்டாலின் ஆட்சியில் வன்முறை போக்கு தான் அதிகரித்து வருகிறது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News குஜராத்தின் வாவ்-தரத் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உயிரி-சிஎன்ஜி ஆலையை மத்திய அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.
News தேசிய தகவல் தொடர்பு அகாடமியின் நிதிப்பிரிவு சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு அடிப்படை பாடத்திட்டத்தின் நிறைவு விழாவில் மத்திய இணையமைச்சர் சந்திர சேகர் பெம்மசானி பங்கேற்பு.
News உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி.
News குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்.