தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அரசியல் மற்றும் இலக்கியப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திற்கு பரப்புரைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தவெக தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 6 )அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார்.
–கே பி சுகுமார். ullatchithagaval@gmail.com
