News
Month: September 2023
News
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்த தமது எண்ணங்களை மணிகன்ட்ரோலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பிரதமர் நரேந்திர மோதி பகிர்ந்துள்ளார்.

News
ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியை திசை திருப்ப சனாதனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற நினைக்கும் தி.மு.க!- ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.

News
சட்டம் ஒழுங்கு சீர்குலைய காரணமான மதுக்கடைகளை மூடவேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

News
இந்தியாவின் பெயரை பாரதம் என மாற்ற முயற்சி!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.

News
சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியது!-திருச்சியில் நடந்த துயரம்!
News
இந்தியாவின் ஜி 20 தலைமையின் கீழ், டிபிஐ வரையறை, கட்டமைப்பு மற்றும் கொள்கைகளில் வரலாற்று ரீதியான உலகளாவிய ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாக இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்.

News
இந்தியாவில் கல்வியை உள்ளடக்கியதாகவும், ஆரோக்கியமானதாகவும், வேரூன்றியதாகவும், எதிர்காலத்திற்கேற்ற வகையிலும் மாற்றுவதற்காக தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.
News
2023, அக்டோபர் 2 முதல் 31 வரை இந்திய அரசால் நடத்தப்படும் சிறப்பு இயக்கம் 3.0 க்கான தயாரிப்புகளை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.

News
