News புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் கரியமிலவாயு நீக்கத்தில் ஒத்துழைக்க தேசிய அனல் மின் கழகமும், ஆயில் இந்தியா நிறுவனமும் ஒன்றிணைகின்றன.
News 73 அனல் மின் நிலையங்களை உள்ளடக்கிய நிலக்கரி இணைப்புகளின் நான்கு சுற்று முறைப்படுத்தல் காரணமாக 92.16 மெட்ரிக் டன் நிலக்கரியை முறைப்படுத்தி ஆண்டுக்கு சுமார் ரூ.6420 கோடி சேமிக்க முடிந்துள்ளது.
News எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எதிரான பாகுபாட்டை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
News பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு பயணம் செய்து பாதுகாப்பு உறவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
News சட்டம் – ஒழுங்கு சீர்கேடு; போதைப் பொருட்கள் நடமாட்டம்; இதுவே திமுக அரசின் 28 மாதகால சாதனை!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு.
News சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கும், சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!- ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்.