News அக்டோபர் 11 ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள டி.ஐ.ஆர் நிர்வாகக் குழு தேர்தலில் (டி.ஐ.ஆர். – எக்ஸ்.பி) இந்தியாவின் மனுவுக்கு சிபிஐசி ஆதரவு திரட்டுகிறது.
News தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தரும் அளவுக்கு கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் கண்டனம்.
News சுற்றுலா அமைச்சகம் அக்டோபர் 4-ம் தேதி முதல் புதுதில்லியில் பசிபிக் ஆசியா பயணச் சங்கத்தின் இந்த ஆண்டுக்கான கண்காட்சியை நடத்துகிறது .
News அக்டோபர் 1 அன்று தூய்மையே சேவை இயக்கத்தையொட்டி 811 நிகழ்வுகளில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை பங்கேற்பு .
News பாரதிய பாஷா உத்சவ் மற்றும் இரண்டு நாள் தொழில்நுட்பம் மற்றும் பாரதிய பாஷா உச்சி மாநாட்டை தர்மேந்திர பிரதான் தொடங்கிவைத்தார் .
News தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா 2023- ல் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகிக்கிறார் .
News முன்னேற விரும்பும் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டமான ‘சங்கல்ப் சப்தா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News பரம்பிக்குளம் ஆழியாறு பாசன நீரினை கடைமடை வரை சமச்சீராக பகிர்ந்தளிக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல் .
News டெங்கு போன்ற விஷக் காய்ச்சலை தொடர்ந்து பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாத திமுக அரசு!- எடப்பாடி கே பழனிச்சாமி கண்டனம்.