மதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்.

மதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு கூட்டம், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

-அழகுராஜா.

Leave a Reply