தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு: தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி உத்தரவு.

ministers meeting

தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்  தலைமைச்செயலகத்தில் இன்று (11.10.2017) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதற்கான உத்தரவை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி வழங்கியுள்ளார்.

C_Users_UTL_Desktop_9305PDIPR-P.N.NO151-Hon_bleCMstatement-7thPayCommissionforGovtStaff-Date11.10.20171C_Users_UTL_Desktop_9305PDIPR-P.N.NO151-Hon_bleCMstatement-7thPayCommissionforGovtStaff-Date11.10.20172C_Users_UTL_Desktop_9305PDIPR-P.N.NO151-Hon_bleCMstatement-7thPayCommissionforGovtStaff-Date11.10.20173C_Users_UTL_Desktop_9305PDIPR-P.N.NO151-Hon_bleCMstatement-7thPayCommissionforGovtStaff-Date11.10.20174

-எஸ்.திவ்யா.

Updated: October 11, 2017 6:31 pm — 6:31 pm

Amazing offer for you…

Recent Posts

ullatchithagaval © 2014