வைகோவை சந்தித்த நடிகர் விஷால்!

vishal -vaiko.1 vishal -vaikovishal -vaiko.2

தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர்கள் சங்க செயலாளருமான நடிகர் விஷால் நேற்று (21.08.2017) மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து, தனது  சகோதரியின் திருமண அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.

-ஆர்.மார்ஷல்.