தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் கேட்கின்றேன், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதியுங்கள்: குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு கடிதம்!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு.

C_Users_UTL_Desktop_Markandey Katju _ Facebook1 C_Users_UTL_Desktop_Markandey Katju _ Facebook2

jallikattu.2

jallikattu.1 jallikattu

உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மார்கண்டேய கட்சு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஆதரவு தெரிவித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும், பிரதமர் நரேந்திர மோதிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளின் கண்களில் எரிச்சலூட்டும் பொடியை தூவுதல்மாட்டை அடித்தல், அதன் வாலை திருகுதல், சில பாகங்கள் மீது அடித்தல், மது கொடுக்கப்படுகிறது போன்ற குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதுஆனால், நான் இது போன்ற எந்த ஒரு துன்புறுத்தலையும் காளைகள் மீது நடத்தப்படுவதை பார்த்ததில்லை. அதனால் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஒத்துழைக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடுகள் மீது தழுவிச் செல்லும் வீரர்கள் சில அடிகளில் மீண்டும் இறங்கி விடுகின்றனர்.

ஆனால், மீன் பிடிப்பவர்கள் அதை தண்ணீரில் இருந்து வெளியே எடுத்ததும், அதற்கு ஆக்ஸிஜன் இல்லாமல் அது துடிதுடித்து சாகின்றது. அது மட்டுமில்லாது அதை சமைத்து சாப்பிடவும் செய்கின்றோம். அதுமட்டுமில்லாமல் மாடுகளை கொன்று சாப்பிடுகின்றோம். அதற்கு அப்போது வலிக்காதா? அதை தடை செய்ய முடியுமா?

இந்த விளையாட்டை நேசிக்கும் பல தமிழ் மக்களின் பிரதிநிதியாக நான் கேட்கின்றேன். இதை அனுமதியுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com