திமுக ஆட்சி காலத்தில் ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயிலின் கான்கிரீட் பகுதி இடிந்து விழுந்ததில் சிறுமி உள்பட இருவர் காயம்!

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள நுழைவு வாயில் 2010-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. திமுக ஆட்சியின் போது புதிய தலைமைச் செயலகத்திற்காக இந்தக் கட்டடத் தொகுதி கட்டப்பட்டது. பின்னர், 2014-ஆம் ஆண்டில் செல்வி ஜெ ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இது அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று அந்த நுழைவு வாயில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் ஒரு சிறுமி உள்பட இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

-கே.பி.சுகுமார், B.E., ullatchithagaval@gmail.com

Leave a Reply