நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பராக்கிரம தினமாக இன்று (ஜனவரி 23, 2023) கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு மரியாதை செலுத்தினார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

எஸ். சதிஷ் சர்மா

Leave a Reply