வாழ்த்து சொன்ன நல்உள்ளங்களுக்கு நன்றி சொல்லும் நேரம் இது..!

UTL-MEDIA-FAMILY-INVITATION-single

மேனாள் மத்திய அமைச்சர். திரு. ஜி.கே. வாசன் M.P.,  தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.

G.K.VASAN-MP-TMC

திரு.K.அண்ணாமலை, Ex. IPS., தலைவர், தமிழக பாரதிய ஜனதா கட்சி.

K.ANNAMALAI-IPS

மாண்புமிகு. சேலம் மாநகராட்சி மேயர் திரு. ஆ.இராமச்சந்திரன்.

A.RAMACHANDRAN-SALEM-MAYOR

UTL-MEDIA-FAMILY-INVITATION-single

நமது “யூ.டி.எல். மீடியா -UTL MEDIA” சர்வதேச செய்தி மற்றும் ஊடக நிறுவனத்தின் குடும்ப காதணி விழா கடந்த 08 09 2022 அன்று எளிமையான முறையில் திருச்சியில் மிகசிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் நேரில் வந்து கலந்து கொண்டு வாழ்த்திய மற்றும் கடிதம், அலைபேசி, வாட்ஸ் அப், மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்களின் மூலம் வாழ்த்து தெரிவித்த எமது அன்புக்குரிய அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய, மாநில இந்நாள் – மேனாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநகர மேயர்கள் மற்றும் துணை மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் நகராட்சி துணைத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆன்மீகவாதிகள், திரைப்படத்துறை நண்பர்கள், அச்சு மற்றும் காட்சி ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள், விவசாய சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், என் பாசத்திற்குரிய வழக்கறிஞர்கள், மருத்துவத்துறைச் சார்ந்த நண்பர்கள் மற்றும் உற்ற உறவுகள், உயிரினும் மேலான நட்புகள் அனைவருக்கும், எமது “யூ.டி.எல். மீடியா -UTL MEDIA” சர்வதேச செய்தி மற்றும் ஊடக நிறுவனத்தின் குடும்ப உறுப்பினர்கள் சார்பாக, எமது நெஞ்சார்ந்த நன்றியினை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். 

என்றும் தோழமையுடன்,

-Dr.துரை பெஞ்சமின்., BAMS., M.A., SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,.
மருத்துவ மற்றும் வரலாற்றுச் சுவடிகள் ஆய்வாளர்,
Editor and Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA (OPC) PRIVATE LIMITED
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply