இன்ஃபுளுயன்சா காய்ச்சல் விரைவில் குணப்படுத்தக்கூடியது என்றும் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் என்றும், இது 3 அல்லது 4 நாட்களுக்குள் குணப்படுத்தக்கூடியது என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply