சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்களுக்கு தலா ரூ.10,000 வழங்க ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் உத்தரவு.

తాడేపల్లి క్యాంప్ కార్యాలయంలో "జగనన్న చేదోడు" పథకం ప్రారంభ కార్యక్రమం. ఈ సందర్భంగా లబ్ధిదారులతో వీడియో కాన్ఫరెన్స్. Live from "Jagananna Chedhodu" scheme launch program at camp office in Tadepalli. Interaction with the beneficiaries of the scheme via video conferencing.

Posted by YS Jagan Mohan Reddy on Tuesday, 9 June 2020

‘கொரோனா வைரஸ்’ பரவல் தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்களுக்கு தலா ரூ.10,000 வழங்க ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆந்திர அரசு சுமார் ரூ.247 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதன் மூலம் 82,347 சலவை தொழிலாளர்கள், 38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 தையல்காரர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN June 11, 2020 11:42 pm

Leave a Reply