குஜராத்தில் நடைப்பெற்ற இறுதி கட்ட வாக்கு பதிவில் 68.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

gujarat election 14.12.2017-2 gujarat election 14.12.2017gujarat election 14.12.2017-3

gujarat election 14.12.2017-1

gujarat election 14.12.2017 cgujarat election 14.12.2017 -b

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 93 தொகுதிகளுக்கான இறுதி கட்ட வாக்கு பதிவு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப்பெற்றது. இன்று மாலை 5 மணி வரை நடைப்பெற்ற வாக்கு பதிவில் 68.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

எஸ்.சதிஸ் சர்மா.