குஜராத் மாநில தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன! 

GUJARAT ELECTION VOTER2

GUJARAT ELECTION VOTER3GUJARAT ELECTION VOTER 1 GUJARAT ELECTION VOTER 6 GUJARAT ELECTION VOTER 7 GUJARAT ELECTION VOTER 8 GUJARAT ELECTION VOTER 9 GUJARAT ELECTION VOTERGUJARAT ELECTION VOTER5GUJARAT ELECTION VOTER4

குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 சட்டமன்ற தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை முதல் மாலை 5 மணி வரை நடைப்பெற்றது. இன்று மாலை 5 மணி வரை நடைப்பெற்ற வாக்கு பதிவில் 68 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன

-எஸ்.சதிஸ் சர்மா.