ஆரணியில் அம்பேத்கர் நினைவு தினம்!

IMG-20171206-WA0027 IMG-20171206-WA0026

இந்தியாவின் சட்ட மேதை டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் 61- வது நினைவு தினம் இன்று திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அரசு போக்குவரத்து கழகம் பணிமனையில், அரசு போக்குவரத்து கழக SC/ST ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில்  வீரவணக்கம் அனுசரிக்கப்பட்டது.

இதில் SC/ST ஊழியர்கள் நலச்சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் மற்றும் மண்டல பொதுச்செயலாளர் G.பிச்சைமுத்து தலைமையில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மண்டல தலைவர் மு.சங்கர், மண்டல பொருளாளர் சி.ராமதாஸ் மற்றும் எம்.கன்னியப்பன், ஜி.முனியன், எம்.எஸ்.ரவி, ஜி.ராஜேந்திரன், சி.வெங்கடேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

                            -மு.ராமராஜ்.

-ச.ரஜினிகாந்த்.

டூரிஸ்ட் டேக்சி மற்றும் மேக்சி கேப் ஓட்டுநர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் மட்டும்தான் வாகனங்களை இயக்க வேண்டும்!- தமிழக அரசு உத்தரவு.
இலங்கையில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 பேர் கைது!