இந்திய மீனவர்களின் படகுகளை பழுது பார்த்து, இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படையினர்.

sln sln1 sln2 sln3 sln4

இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன் பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக இந்திய மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 6 மீன் பிடி படகுகளை, பழுது பார்த்து, அதை இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் (11 அக்டோபர் 2017 அன்று) ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

இலங்கை கடற்படையினரால் 05 இந்திய மீனவர்கள் கைது!
உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் வென்ற இளைஞர்கள், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்ய வர்தன் சிங்கை சந்தித்தனர்.