மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து பேசினார்.

The Governor of Tamil Nadu, Shri Banwarilal Purohit meeting the Union Minister for Defence, Smt. Nirmala Sitharaman

டெல்லியில் முகாமிட்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனை (11 அக்டோபர் 2017 அன்று) சந்தித்து பேசினார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

இந்தியப் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி: வைகோ எச்சரிக்கை!
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!