தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் கழக நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.

gpvt. empleys thanks

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் அலுவலர் குழு பரிந்துரைகளை ஏற்று, ஊதிய உயர்வு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு, தமிழ்நாடு அரசு அலுவலர் கழகத்தின் (சி மற்றும் டி பிரிவு) மாநிலத் தலைவர் பி.சௌந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து மலர் கொத்து வழங்கி தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.

-ஆர்.அருண்கேசவன்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 16 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்!
சொல்வதற்கு ஒன்றுமில்லை!