திமுக தலைவர் மு.கருணாநிதியை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்தார்.

mk -vaiko mk-vaiko 1

இன்று மாலை (22.08.2017) சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.கருணாநிதியை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

பிரிந்தவர்கள் இணைந்தால் பேசவும் முடியுமோ?

-எஸ்.திவ்யா.