News கோவிட் கால விமானப் போக்குவரத்து உடன்படிக்கையை செய்து கொள்ளுமாறு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News வேளாண் சட்டங்கள் வாபஸ்!- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!- நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த 3 சட்டங்களை திரும்ப பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
News உகாண்டாவில் நடைபெற்ற சர்வதேச பாரா பாட்மிண்டன் போட்டி 2021-ல் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
News தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ-வில் மின்சார விநியோகம் மற்றும் சில்லரை விநியோக வர்த்தகத்தை தனியார்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News பருவநிலை மாற்றத்திற்கேற்ற நிலையான வாழ்க்கைமுறையை பின்பற்றுமாறு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் அழைப்பு!