News பசுமை எரிசக்திக்கான சர்வதேச நடவடிக்கை அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதியின் நிலைப்பாடு விரிவாக எடுத்துரைக்கப்படும் -மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News டெங்கு காய்ச்சல், ப்ளூ காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவற்றை கட்டுக்குள் கொண்டு வரவும் தேவையான நடவடிக்கையினை எடுத்திட வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News நேரடிப் பலன் பரிமாற்றம் அரசின் மிகப்பெரிய சாதனை, இடைத்தரகர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தது!- முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.
News குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் அனைத்து மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News பரப்பன அக்கரகார சிறையில் சட்ட விரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 38 ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை.
News அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பீட்டர்ஸ்பர்க், ஹீன்ஸ் வரலாற்று மையத்தில் “உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் அமைப்பு-2022” நேற்று மாலை தொடங்கியது .
News இந்திய துறைமுகங்கள் மசோதா 2022-ல் திருத்தப்பட்ட சில பிரிவுகள் மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளதால் அவற்றை நீக்க வேண்டும் வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ், இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஐநா அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.