News புதுதில்லியில் பழங்குடியினர் அதிகாரம் அளித்தல் தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் தர்மேந்திர பிரதான் உரையாடினார்.
News உலக அளவில் கொவிட் 19 பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து பொதுச் சுகாதார அமைப்பின் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை தயார் நிலையைக் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
News கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட உயர்தர எரிபொருளை ரஷ்யாவின் ரோசட்டாம் அணுசக்திக் கழகம் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், புதிய சந்தைகளை உருவாக்கி மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
News தேசிய கோகுல் இயக்கத்தின் மூலம் பண்ணைகள் அமைப்புக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது!-மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் பல்யான் தகவல்.
News ஆயுர்வேத மருத்துவத் திட்ட சிறப்பு மையங்களின் நிலை குறித்து ஆயுஷ் அமைச்சர் சர்பானந்த சோனாவால் பேச்சு.
News தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட நாடாளுமன்ற மதிய விருந்தில் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இதர தலைவர்கள் பங்கேற்பு.