Category: இந்தியா

world news

News

ஹரியானாவின் ஜிந்தில் உள்ள நர்வானா சிவில் மருத்துவமனையின் பிணவறையில் உடல்களை எலிகள் கடித்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

News

நான்கு மாநிலங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடன்களையும், 1 மில்லியன் டாலர் தொழில்நுட்ப உதவி மானியத்தையும் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

News

ஜெய்சால்மர்-தில்லி (ஷகூர் பஸ்தி) இடையேயான ‘ஸ்வர்ன் நகரி எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவையை மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.