News
Category: இந்தியா
world news

News
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தில்லியில் சந்தித்துப் பேசினார்.

News
இந்தியாவின் மூலிகைத் தாவர விநியோகச் சங்கிலியை வலுப்படுத்த, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் பண்ணையில் தரம் கண்டறியும் தன்மையை அமல்படுத்த நிபுணர்கள் வலியுறுத்தல்.

News
கல்வி என்பது நன்னடத்தையை வளர்த்து, அறிவுத்திறனை வலுப்படுத்த வேண்டும் !- குடியரசு துணைத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.

News
நாட்டின் கடல்சார் பாரம்பரியத்தை, புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் கடற்படை காட்சிப்படுத்தியுள்ளது.
News
வளர்ச்சியடைந்த பாரத இளம் தலைவர்கள் உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் குழுவினருடன் மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்.
News
ஸ்ரீமத் விஜயரத்ன சுந்தர் சூரிஷ்வர்ஜி மகராஜின் 500-வது புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

News
சோம்நாத்தின் காலத்தால் அழியாத மரபையும் அதன் மறுமலர்ச்சியில் குமாரபாலரின் பங்கையும் பத்ரகாளி கோயில் கல்வெட்டு எடுத்துரைக்கிறது.

News
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
