News உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கி ஒரு மாதம் நிறைவு: விண்ணப்பித்த 12 லட்சம் பெண்களில் எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! -சீமான் ஆவேசம்.
News தமிழகத்தில் ஒரு மாணவர்கூட சேராததால் சுமார் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?-எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி.
News கல்வி உரிமை சட்டத்தை மதிக்க வேண்டும்: ஏழைக் குழந்தைகளை அவமதித்த கல்வித்துறை உயரதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News உடலுறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு : ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட விருதை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து!
News பொது இடங்களில் புகைப்பிடிப்பதையும், மது அருந்துவதையும் தடுக்கும் விதமாக தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் நிலை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்லட்டும்!- அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News 6 மாதங்களுக்குப் பிறகு விழித்துக் கொண்ட ககன்தீப் சிங் பேடி குழு : செப்டம்பருக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.