News மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகும் குறுவைத் தொகுப்பு அறிவிக்காதது ஏன்? குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500 போதுமா?-அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News தமிழக அரசு, பட்டாசு ஆலை தொழிலாளர்களின் பாதுகாப்புக்கும், ஆலைகளின் பாதுகாப்புக்கும் கூடுதல் கவனம் செலுத்தி தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News சென்னை சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் ரூ.1.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News அரசு சேவை இல்லத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை!-அரசு சேவை இல்லத்திலேயே பாதுகாப்பு இல்லை!- எடப்பாடி கே பழனிசாமி ஆதங்கம்.
News விருதுநகர் மாவட்டம் அருகே தனியார் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ருபாய் 4 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.