News பதிவுத்துறை சார்பில் ரூ.22.69 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 12 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் .
News நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை தமிழக அரசு கொள்முதல் செய்து பாதுகாக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News கன்னியாகுமரி மூதாட்டி சூசைமரியாள் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News திருநெல்வேலி இளைஞர் ஜாதியின் பெயரால் வெட்டிப் படுகொலை !-சமூகத்தில் ஜாதி வெறி தொடர்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!-அண்ணாமலை கண்டனம்.
News நெல்லை கவின் ஆணவப் படுகொலை வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை!-உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யாமல் நாடகமாடுவது ஏன்..?- மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி.
News தமிழ்நாட்டில் டீ கடை வைத்து செய்யும் தொழில் உள்ளிட்ட அனைத்து விதமான சிறு குறு நடுத்தர தொழில்களும் பாதுகாக்கப்பட வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!-உடனே நடவடிக்கை வேண்டும்!-மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News நடப்பாண்டும் உதவிப் பேராசிரியர் நியமனம் இல்லை: திமுக அரசு மீண்டும் படுதோல்வி – உயர்கல்வியை சிதைக்கும் உதவாத அரசு!- அன்புமணி ராமதாஸ் கண்டனம்.
News மத்திய மாநில அரசுகள் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் மீட்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: மணல் கொள்ளையை மட்டுமே மகத்தான கொள்கையாகக் கொண்ட திராவிட மாடல் அரசின் பரிசு!- அன்புமணி ராமதாஸ் அறிக்கை.