News மேகதாது சிக்கல்: காவிரி ஆணையக் கூட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News மேகதாது குறித்து காவேரி மேலாண்மை ஆணையக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று காவேரி மேலாண்மை ஆணையத் தலைவர் கூறியதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.
News அக்னிபத் திட்டத்தின் மூலம், இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்கும்!-நாடே பற்றி எரியும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.
News மத்திய அரசு அழைப்பு விடுக்கும் கூட்டங்களில் பங்கேற்காமல் கூட்டாட்சி தத்துவத்தை பற்றி திமுக பேசி வருவதாக பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றசாட்டு.
News “அக்னிபத்” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட விடமாட்டோம்; தமிழ்நாடு அரசின் சட்டப்போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News துபாய் சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த நபர்களிடமிருந்து ரூ63.80 லட்ச ரூபாய் மதிப்புள்ள, 974.5 கிராம் தங்கம் பறிமுதல்!
News மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு போட்டித் தேர்வுக்கான 13 ஆயிரம் நூல்கள், நூலடுக்குகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!