News தமிழகத்தில் 152 கோடி ரூபாய் மதிப்பிலான 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News சமையல் எரிவாயு விலை உயர்வு: மக்கள் வயிற்றில் அடிக்கும் பா.ஜ.க. அரசு!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News மின்வாரிய ஆள்தேர்வு அறிவிக்கை ரத்தால் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிப்பு: உடனடியாக தேர்வு நடத்த வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News ஓபிசி உள்ஒதுக்கீடு: ரோகிணி ஆணைய அறிக்கை பெறுவதில் தாமதம் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும்!-சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.
News உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் அண்மையில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான உலக கிக்பாக்ஸிங் போட்டியில், சென்னையைச் சேர்ந்த மாணவ மாணவியர் பதக்கங்களை வென்று சாதனை.
News ஆராய்ச்சி மாணவர்களின் கல்வித் திறன் மேம்பாடு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
News வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியவர் தற்கொலை: பழங்குடி சாதிச்சான்றுகளை தாமதமின்றி வழங்க நடவடிக்கை தேவை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.