News சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
News சமையல் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையால் விலை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News கடலூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மற்றும் தேர்வில் தோல்வியடைந்த மாணாக்கர்களுக்கான துணை தேர்வு அறிவிப்பு!-முழு விபரம்.
News தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு இரண்டாவது கட்டமாக தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
News புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்கப்படும்!-முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.
News புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான நிறுவனம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.