News போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி வரும் 30 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பா.ம.க மாபெரும் போராட்டம்!- -பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தகவல்.
News உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களின் நிலை குறித்து மக்களவையில் சமீபத்தில் அளிக்கப்பட்ட பதிலால் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கவலையைச் சுட்டிக்காட்டி,அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News அரிசி உள்ளிட்ட, பேக்கிங், லேபில் (Label) செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன-மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை.
News பட்டப்படிப்புகளில் தமிழ் பாடத்தாள்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இந்திய நீர் மேலாண்மையின் தந்தை சர் ஆர்தர் காட்டனின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரௌபதி முர்முக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து.
News புதிய மணல் குவாரிகள்: தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து விடக்கூடாது!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.