News ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர்பலி; இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் நடவடிக்கை எடுக்கும் இந்த திமுக அரசு!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6 கோடியே 56 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது -மத்திய அரசு.
News தமிழக மாணவர்களுக்கு கலைப்பயிற்சி அளிக்க இந்தி ஆசிரியர்களா? பள்ளி மாணவர்களை சுரண்ட அனுமதிக்காதீர்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News ஆகம விதிகளின் படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
News பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதிய வன்மத்துடன் வினா: காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் பெருமக்கள் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை நன்றாக உள்ளது!- அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்!-காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தகவல்.