News நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியுள்ளார்.
News ஏழை மக்களை பாதிக்கும் உணவுப் பொருட்கள் மீதான 5% வரியை திரும்பப் பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News தமிழர்களை இரத்த வேட்டையாடிய கோத்தபயாக்கள் எங்கே? வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்கிறார்கள்!-அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரை.
News இலங்கைக்கு உதவி: இனச் சிக்கலைத் தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News நீட் விலக்கு சட்டத்திற்கு மத்திய அரசின் பதில் என்ன? அரசு விளக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
News வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்து,அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News மாணவி ஸ்ரீமதி மரணம்!- குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News 52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.