News காரின் கூரையில் படுத்தவாறு 40 கி.மீ துரத்திச் சென்று குட்கா கடத்தல் கும்பலை பிடித்த காவலரின் துணிச்சல் பாராட்டத்தக்கது: விருது வழங்கி கௌரவிக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News இரு மாதங்களில் அரிசி விலை ரூ.40 வரை உயர்வு: ஆந்திரா வழியில் கிலோ ரூ.50க்கு நியாயவிலைக் கடைகளில் விற்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டு அனைவருக்கும் கடுமையான தண்டனையை தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News மீண்டும் ஒரு வெள்ள பேரழிவை சென்னை தாங்காது: மழைநீர் வடிகால் பணிகளை போர்க்கால வேகத்தில் முடிக்க வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News நடைபெற இருக்கின்ற மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்தின் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) ஆதரவு.
News ஜெம் கிரானைட் வீரமணி போக்சோ வழக்கில்தொடர்புடைய அனைவரையும் குற்றக் கூண்டில் நிறுத்திதண்டிக்க விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்!-வைகோ வலியுறுத்தல்.
News பருவமழை முன்னெச்சரிக்கை: மலைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் உத்தரவு.
News தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்.